மரணம் அறியாமல், மனமோ மறு துருவம்
இருமையில் வாழ்கின்ற, இழிநிலை பிறப்பு
ஒருமையில் வாழ்தல், உயிர் அறிந்தால்,உலகமே ஒளி மயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment