கனவு தான் வாழ்க்கை, காட்சியில் கருகும் நிழல் தான் எல்லாம்
ஒளிரும் உள்ளொளி உனையன்றி வேறில்லை இதை அறிந்தால்,
வினைப் பொழுது முடிக்காமலே, வேதமும் உனக்கு வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment