Sunday, October 26, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.10.2025


பூதத்தை நான் வளர்த்தேன் ஞானம்  புரியவில்லை. 

கரி தின்னும் காட்சி  வர, கடவுளும் எனக்கு இல்லை. 

ஊனத்தைச் சுமந்தே, உயிர் விடும் கொடுமையில் 

இருமை மேலோங்க, எனக்கு  இறைவன் காட்சி தான் ஏது?

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.