பொன்றும் நிழல் வந்தது.
புயலும் ஓய்ந்தது நன்றி
நாயகன் வழி, நாளும் நலமே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment