பாவத்தை சுமந்து , பகற்கனவுதான் கண்டேன்
தகர்க்குதே நிழல் என்றால், சாந்தி தான் வருமோ?
பிறவி நீந்திக்கரை ஏறினாலன்றி.
இறப்புத் தான் வரும் இறைவனேயில்லை
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment