Monday, October 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.10.2025


ஒரு நாளிலே உயிரும் போனது திருநாளும் காணாமலே,
தெய்வம் இவள் தரிசனம் பொய்யிலே வாழ்ந்த உடல் போய் மறைய,

கையிலே வந்தது இவள் கடவுள் இருப்பே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.