காலையில் விடிந்ததும் கனவும் போனது
சாலையில் நடந்தால் சகதி தான் குளிக்கும் மனம்.
சோலையில் உயிர் பூக்க, சுடர் விடுமே நம் சோதி முகம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment