Monday, October 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.10.2025

 

உயிரை சுமந்தது ஒளியை பெறத்தான் துயரில் மூழ்கினால்,

தொலையுமே அந்தஞானம் கலைந்திடும் அக் கனவு நிற்க,

கடவுள் காட்சி ஒன்றே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.