இலக்கியம் வாழ்ந்தது. என்னுள் இறைமையே சேர்ந்தது.
முதன்மையில் நிற்பது முழ்க்கின்ற ஞானமே.
அவிழ்க்கின்ற நிழல் முடிச்சில், அன்பே சிவமானேன் நான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment