Monday, October 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.10.2025

 

வெண்ணிலவு பூக்குது கண் முழுதும் கடவுள் காட்சி!

பெண்ணாய் ஆணாய் பிறந்தது போதும்

சிறந்தது ஞானம், தெய்வமாய் வாழ்வதற்கே


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.