உண்மையை கண்டால் உயிரே ஒளிரும்
மென்மையின் வழி, மிளிரும் வானமே.
ஊனத்தை பெருக்கினால், உலகம் தான் நிற்கும்.
ஞானத்தில் கண் மலர்ந்தால், ஞாயிறு உதயமேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment