Tuesday, October 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.10.2025

 

மாய வாழ்க்கையிலே தான் மனசும் வாழுது. சூழுது நெருப்பு,

உடல் கருகி விழ உருகி உயிர் அறிய, உண்மை ஒன்றே வாழும்.

நன்றே செய்வீர் நாயகன் இருப்பறிய, நாளும் நலமே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.