வாழ்வென்ன வானமென்ன தாழ்விலும் சரியவில்லை
என் உயிர் சகதி குளித்தே நான் சாகவுமில்லை.
என் உயிர் அந்தி வெளுக்க , அன்பே சிவமானேன் நான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment