Wednesday, October 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.10.2025

 

அன்பே சிவமான அரும் பெரும் வாழ்க்கை.

உரு வழி உலகம், உண்மையை அறிவதில்லை.

பெருவெளி காணத் தான் இந்த பேரறிவு ஞானம்.

ஈனத்தில் விழுவோரை, இறைவனே காப்பார்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.