உள்ளமென்பது உள்நோக்கு பார்வையே.
கள்ளம் இல்லாதோர் மனம் கடவுளேயாகும்,
ஒளி வெள்ள ஊற்று உனை அறியவே வினை
முற்றிப் போனால், வீழ்ந்து மடியவே உடல்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment