உடல் வாழ்ந்தது ஒடுங்கும் நிழலே,
பிடுங்கும் உயிர் மனம் பித்தம் வழி,
செல்லும் சத்தியம் அறியாமல், சறுக்குதே நிழல்,
இங்கு வெறுக்குதே மனமென்றால், வேதமும் வராது
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment