சேற்றினில் புதைந்த மனம் தெய்வம் வழி போகாது
ஒளியூற்றாக உணரும் ஞானத்தில் உள்ளமே பெரு வெளி.
உருவழி உலகம் உண்மையில் இல்லை தொல்லை தரும்
பிறவி அறுக்கவே தொடரும் நாடகம், இது படரும்
இந்நிழல், போக்க, பதி ஒருவரே இருப்பார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment