Saturday, November 1, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.11.2025

 

ஊரும் பேரும் உலகோர் உனை அறிய தேர் மீது ஏறினால்,

தெய்வமேயாகலாம் நீ!

பாரிலே சிறந்தது, பழகும் உன் பேரன்பு ஒன்றே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.