மனமது பெருகினால், மலருமோ வானம் ?
தினம் வரும் சலனத்தில், திணறும்நிலை தான்.
உணரும் ஞானத்தில், ஒளி பெற நிற்கும் .உயிர் வழிபாடு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment