வானம் சறுக்க, வாழ்கையும் போனது.
ஊனமே உணர்வாக உயிர் தனை அறியவில்லை.
துயர் தனில் மூழ்கினால், துலங்குமோவானம்?
ஞானம் வரும் வரை ஞாயிறு உதயமுமில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment