ஒருமை உலகிலே உயிர் தனைப் பற்றினால், கருமைநிழலில்லை.
கடவுள்காட்சியே வரும்.சாட்சி புருஷன் சன்னதி தான், இங்கு.
மீட்சி தான் காண, மிளிரவேண்டும், இவர் ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment