உடல்கள் கழன்று விழ ,ஒருமைதான் தெரியுதே,
விரிகின்றதிரையும், வேதம்தனையே சொல்லும் பூதம்
நமக்குள் இல்லை புலர்வது நம் ஒளி வானம், ஒன்றே
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment