30.09.2025
இறப்பு கண்டும் எழவில்லை ஏன் சோதி?!
சிறப்புமானுடம் தெய்வீகமே அதன் வழி,
பொய்யிலேவாழ்ந்தால்,புரையோடுமே மனம்,
மெய்யறிவு தனைக் காண, மிளிருமே அந்த ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment