30.09.2025
கனவு வரும் பாதையில் கடவுள் காட்சி தான் ஏது?
நனவிலே, விழித்துதிருந்தால் நாயகன் இருப்பே வரும் .
தூயவன் இவர் வழி, என்றும் துலங்கும் வானமேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment