29.09.2025
நெஞ்சம், அலைபாய, நிழல் துரத்துதே, நிஜம் தனைக்
காணாமல், நீளும் பாலையில் நிலையழிந்து போகும் மனம்.
வாழும் நிலை வற்றாத அன்பு உற்ற.
நோன்பு ஒன்றிலே, தான் உயிர்க்கும் அந்த சோதி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment