காடு வளர்த்து கருகிப்போகவே, இங்கு கடைநிலை மனங்கள்.
தேடுகின்ற செல்வமெல்லாம் தெய்வத்தை அறியவல்ல பாடுபொருளே.
அறியாமலே கூடு காட்டி வரும் சுகம் கொற்றவன் இருப்பல்ல.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment