உடல் அழகில் ஒளிர்வது சோதியல்ல நிறை ஒளி காணாமல்,
நெஞ்சம் தான் மயக்குது,
கானலில் கால் முளைக்க வெறும் கனவுக் காட்சியே வரும்,
ஞானத்தில் வாழ்ந்தால், நல்லதே நடக்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment