அன்பு செய்தலே அழகிய வாழ்க்கை.
வன்முறை பழகினால் வாழ்க்கையும் போகும்
இன்னுரை கூறினால், இறைவனேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment