நீயும் நானும் ஒன்று தான்.
நெஞ்சம் இழந்த போதும் பஞ்சம் பதியன்பு என்பதால் பழகவில்லை
ஞானம் ஊனம் மிக நின்றதால் உயிரும் உனக்குப் போனது
மனக் குகை திறந்து விட மாசில்லா மாணிக்க சோதி நீயேயானாய்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment