Tuesday, November 4, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.11.2025

 

கண்ணை எரிப்பது வெறும் காட்சி மயக்கமே. 

விண்ணைத் தொடுவது இறைவேந்தனின்  இருப்பு ஒன்றே. 

மண்ணில் மறைந்தாலும் மலர வேண்டும், சோதியாக.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.