Tuesday, November 4, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.11.2025

 

தேவதை வந்தாள் தேயும் நிழல்தான் பார்த்தாள் 

கோவிலில் வைத்தே கும்பிட வேண்டிய கடவுள் 

சாவினைக் கண்டே என் நெஞ்சில் சரித்திரமானாள்


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.