Tuesday, November 4, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.11.2025

 

ஆடிக் களிக்கும் வாழ்க்கையிலும் அலை மோதும் 

நிழல்தான் நிலையான பெருஞ் செல்வம் 

நிறையொளி ஞானமே இறை நிலை காணாமல், 

இன்பமேயில்லை துன்பம் துரத்த துவண்டு வீழும் வாழ்க்கைதான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.