Thursday, November 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 06.11.2025

 

கை வீசி நடக்கின்ற கனவு தான் நமக்கெல்லாம். 

பொய்யிலே வாழும் கதை.

புரையோடித்தான் போகும் கையளவு மனம் விட்டால், 

கடவுளேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.