புதைந்து போனது புலர்கின்ற வானம்
சதை வளர்க்கும் நாடகம் சகதியில்
குளிக்கும் விளங்கும் வானம் வர,
வேதம் ஒன்றே நிற்கும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment