வேற்று முகம் பார்த்து வேதமும் மறக்கும்
வீணர் உலகம் ஒளியூற்று உயிர் வழி,
உண்மையென்றால் சேற்று மண் குளித்து சிதறுதல் தகுமோ?
வெகுமதி வேண்டினால், வேதமே உனைக் காக்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment