உடலும் ஓய்ந்தது உயிரும் கழன்றது துயரில் மூழ்கத்தான்
தொலைகின்ற வாழ்க்கை. அலையும் மனம் நிற்க,
அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment