Sunday, November 30, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.12.2025

 

அருளே வா அன்பே வா பொருள் தனைக் கூடியே 

புறம் போக்கு நிழல் கவ்வும், புலராத வானம் 

அறம் வழி நினைவு இழக்க அனைத்தும் அனர்த்தமே 

வினை துயர் சேர்ந்தாலும் வேதம் கற்க, 

விலகுமே இந்த மாய உலகம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.