வாழ்க்கை என்பது வெறும் கனவு. வாழும் காலம் நிஜமல்ல.
பாழும் மனம் இங்கு, பாலைவெளி தான் காணுது,
சூழும் இருள் போகத் துலங்க வேண்டும் உயிர் சோதி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment