சத்திய இருப்பிலும் தனியொரு வழியில்
விருப்பு வெறுப்பிலே மனம் திரிந்தால்,
வேதமும் மறக்கும் பூதம் வழிநடத்த,
புலரவில்லையே நம் வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment