Saturday, November 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.11.2025

 

கையறு நிலை வந்தால், காப்பாற்ற கடவுள் தான் வர வேண்டும் 

சேற்றிலே மனம் புதைந்தால் தெய்வமுமில்லை 

ஒளியூற்று தனைக் காணாமல், உலகில், நாம் வாழ்வதோ?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.