காட்சி நிழலில் கருகும் நம் மனம் ஒளிரும்
உள்ளொளியைக் காணாமல், உழலுதே நம் உயிர்
இங்கு பெருகும் பேரின்பம் தனைக் கண்டால்
பிறிதொரு நிலையில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment