Saturday, November 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.11.2025

 

இருமையில் வாழும் இதயமே நமக்கெல்லாம்

உதயமே காணாமல் உணர்விழந்த மயக்கத்தில்

உலகமே ஆளும் கலகம் விட்டால்

காட்சி முழுதும் கடவுளேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.