Friday, November 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.11.2025

 

வீட்டு கூட்டினிலே வினை தீர்க்கும் மனிதர். 

காடு வெறிக்கவே இந்தக் காட்சி நிழலெல்லாம் சாட்சி 

புருஷனை அறியாமலே, சலனம் கொண்டு வீழும் மனம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.