Friday, November 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.11.2025

 

வாழும் நாளிலே வானமே கைகூடும். 

ஊனம் தனை விலக்கி, உதிக்கின்ற ஞானத்தில் 

விதிக்கின்ற வாழ்க்கையும் மாறும் வேதமொன்றே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.