நெஞ்சம் தான் வீழ நிழல் சரிக்குதே.
பஞ்சிலே தோய்த்த மனம் பதி ஒருவரையே அறியும்.
இப்பேரறிவு தனைக் காண,
பித்தம் தானே மறையும் ஊனே வாழ்வு என்றிருந்தால்,
உயிர்க்காது அந்த வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment