பேயாக வாழும் மனம் பிறழும், நிழல் தான் இங்கே.
வாய்மையிலே பிழைத்தால், வாழ்க்கையும் இல்லை
காக்கும் அன்பிலேதான், கடவுளும் வருவார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment