அடங்கா மனதில் அன்பும் வருவதில்லை.
என்பும் உருக இதயம் வாழ வைக்க என்றும் இனிமையே.
பொன்றுகின்றதே நிழல், இங்கு, புனிதம் காணாமல்
உடல் வென்றவரெல்லாம் வேதம் வழி நடப்பவரே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment