Monday, November 24, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.11.2025

 

படைத்தலும் காத்தலும் இறைநிலை பெறுவதற்கே. 

சிறைப்படும் வாழ்க்கை, சித்தம் தெளியவே. 

புத்தம் புது வானம், நம் புனித இருப்பேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.