Monday, November 24, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.11.2025

 

முதுமை வரும் முன்னும் முகிழ்க்கின்ற ஞானம் 

அவிழ்க்கின்ற நிழல், முடிச்சில் அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.