Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 03.12.2025

 

தேன் சிந்தும் மொழி கேட்டால் தெய்வத்தையே காணலாம் 

பொய்யிலே வாழ்ந்தால், புலராது அந்த வானம் 

கையளவு மனம் விட்டால், கடவுளாகவேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.